தமிழ் வேதாகமம் Tamil Bible

லேவியராகமம் 27:18 Leviticus 27:18

யூபிலி வருடத்திற்குப்பின் தன் வயலைப் பரிசுத்தம் என்று நேர்ந்துகொண்டானானால், யூபிலி வருடம்வரையுள்ள மற்ற வருடங்களின்படியே ஆசாரியன் பொருட்களைக் கணக்குப்பார்த்து, அதற்குத் தக்கதை உன் மதிப்பீட்டில் தள்ளுபடி செய்யவேண்டும்.

லேவியராகமம் 27:18 · IRV

But if he consecrates his field after the Jubilee, the priest is to calculate the price in proportion to the years left until the next Year of Jubilee, so that your valuation will be reduced.

Leviticus 27:18 · BSB
லேவியராகமம் 27 முழுவதும் வாசிக்க