தமிழ் வேதாகமம் Tamil Bible

லேவியராகமம் 27:19 Leviticus 27:19

வயலைப் பரிசுத்தம் என்று நேர்ந்துகொண்டவன் அதை மீட்டுக்கொள்ள மனதாயிருந்தால், உன் மதிப்பான பொருட்களுடன் ஐந்தில் ஒரு பங்கை சேர்த்துக்கொடுக்கக்கடவன்; அப்பொழுது அது அவனுக்கு உறுதியாகும்.

லேவியராகமம் 27:19 · IRV

And if the one who consecrated the field decides to redeem it, he must add a fifth to the assessed value, and it shall belong to him.

Leviticus 27:19 · BSB
லேவியராகமம் 27 முழுவதும் வாசிக்க