தமிழ் வேதாகமம் Tamil Bible

லேவியராகமம் 27:2 Leviticus 27:2

“நீ இஸ்ரவேல் மக்களிடம் சொல்லவேண்டியது என்னவென்றால்: யாராவது ஒருவர் ஒரு விசேஷித்த பொருத்தனை செய்திருந்தால், பொருத்தனை செய்யப்பட்டவர்கள் உன் மதிப்பின்படி யெகோவாவுக்கு உரியவர்கள்.

லேவியராகமம் 27:2 · IRV

“Speak to the Israelites and say to them, ‘When someone makes a special vow to the LORD involving the value of persons,

Leviticus 27:2 · BSB
லேவியராகமம் 27 முழுவதும் வாசிக்க