தமிழ் வேதாகமம் Tamil Bible

லேவியராகமம் 27:21 Leviticus 27:21

யூபிலி வருடத்தில் மீட்கப்படும்போது, சாபத்தீடான வயலாகக் யெகோவாவுக்கென்று நியமிக்கப்பட்டதாக இருப்பதாக; அது ஆசாரியனுக்குச் சொந்தமான நிலமாகும்.

லேவியராகமம் 27:21 · IRV

When the field is released in the Jubilee, it will become holy, like a field devoted to the LORD; it becomes the property of the priests.

Leviticus 27:21 · BSB
லேவியராகமம் 27 முழுவதும் வாசிக்க