லேவியராகமம் 27:22 Leviticus 27:22
ஒருவன் தனக்குச் சொந்தமான வயலாக இல்லாமல், தான் விலைக்கு வாங்கின ஒரு வயலைக் யெகோவாவுக்குப் பரிசுத்தம் என்று நேர்ந்துகொண்டால்,
Now if a man consecrates to the LORD a field he has purchased, which is not a part of his own property,