தமிழ் வேதாகமம் Tamil Bible

லேவியராகமம் 27:23 Leviticus 27:23

அது யூபிலி வருடம்வரை, உன் மதிப்பின்படி பெறும்விலை இன்னதென்று ஆசாரியன் அவனோடே கணக்குப்பார்த்து, அந்த உன் மதிப்பை, யெகோவாவுக்குப் பரிசுத்தமாக இருக்கும்படி, அவன் அந்நாளிலே கொடுக்கக்கடவன்.

லேவியராகமம் 27:23 · IRV

then the priest shall calculate for him the value up to the Year of Jubilee, and the man shall pay the assessed value on that day as a sacred offering to the LORD.

Leviticus 27:23 · BSB
லேவியராகமம் 27 முழுவதும் வாசிக்க