லேவியராகமம் 27:24 Leviticus 27:24
யார் கையிலே அந்த வயலை வாங்கினானோ, அந்த நிலத்திற்குச் சொந்தக்காரனிடம் அது யூபிலி வருடத்தில் திரும்பச்சேரும்.
In the Year of Jubilee the field shall return to the one from whom it was bought—the original owner of the land.