தமிழ் வேதாகமம் Tamil Bible

லேவியராகமம் 27:27 Leviticus 27:27

சுத்தமல்லாத மிருகத்தினுடைய முதற்பிறந்ததாக இருந்தால், அதை அவன் உன் மதிப்பின்படி மீட்டுக்கொண்டு, அதனுடனே ஐந்தில் ஒரு பங்கைக் கூட்டிக்கொடுக்கக்கடவன்; மீட்கப்படாமலிருந்தால், உன் மதிப்பின்படி அது விற்கப்படக்கடவது.

லேவியராகமம் 27:27 · IRV

But if it is among the unclean animals, then he may redeem it according to your valuation and add a fifth of its value. If it is not redeemed, then it shall be sold according to your valuation.

Leviticus 27:27 · BSB
லேவியராகமம் 27 முழுவதும் வாசிக்க