தமிழ் வேதாகமம் Tamil Bible

லேவியராகமம் 27:31 Leviticus 27:31

ஒருவன் தன் தசமபாகத்திலே எவ்வளவாவது மீட்டுக்கொள்ள விருப்பமாக இருந்தான் என்றால், அதனுடன் ஐந்தில் ஒரு பங்கைக் கூட்டிக் கொடுக்கக்கடவன்.

லேவியராகமம் 27:31 · IRV

If a man wishes to redeem part of his tithe, he must add a fifth to its value.

Leviticus 27:31 · BSB
லேவியராகமம் 27 முழுவதும் வாசிக்க