தமிழ் வேதாகமம் Tamil Bible

லேவியராகமம் 27:32 Leviticus 27:32

மேய்ப்பனின் கோலின் கீழ்ப்பட்ட ஆடுமாடுகளிலே பத்தில் ஒரு பங்காகிறதெல்லாம் யெகோவாவுக்குப் பரிசுத்தமானது.

லேவியராகமம் 27:32 · IRV

Every tenth animal from the herd or flock that passes under the shepherd’s rod will be holy to the LORD.

Leviticus 27:32 · BSB
லேவியராகமம் 27 முழுவதும் வாசிக்க