தமிழ் வேதாகமம் Tamil Bible

லேவியராகமம் 27:33 Leviticus 27:33

அது நல்லதோ குறைபாடுள்ளதோ என்று அவன் பார்க்கவேண்டாம்; அதை மாற்றவும் வேண்டாம்; மாற்றினால், அதுவும் அதற்குப் பதிலாகக் கொடுக்கப்பட்டதுமாகிய இரண்டும் பரிசுத்தமாகும்; அது மீட்கப்படக்கூடாதென்று அவர்களோடே சொல்” என்றார்.

லேவியராகமம் 27:33 · IRV

He must not inspect whether it is good or bad, and he shall not make any substitution. But if he does make a substitution, both the animal and its substitute shall become holy; they cannot be redeemed.’”

Leviticus 27:33 · BSB
லேவியராகமம் 27 முழுவதும் வாசிக்க