தமிழ் வேதாகமம் Tamil Bible

லேவியராகமம் 27:8 Leviticus 27:8

உன் மதிப்பின்படி செலுத்தமுடியாத ஏழையாக இருந்தால், அவன் ஆசாரியனுக்கு முன்பாக வந்து நிற்கக்கடவன்; ஆசாரியன் அவனை மதிப்பானாக; பொருத்தனைசெய்தவனுடைய தகுதிக்குத் தக்கபடி ஆசாரியன் அவனை மதிக்கக்கடவன்.

லேவியராகமம் 27:8 · IRV

But if the one making the vow is too poor to pay the valuation, he is to present the person before the priest, who shall set the value according to what the one making the vow can afford.

Leviticus 27:8 · BSB
லேவியராகமம் 27 முழுவதும் வாசிக்க