தமிழ் வேதாகமம் Tamil Bible

லேவியராகமம் 3:1 Leviticus 3:1

“ஒருவன் சமாதானபலியைப் படைக்கவேண்டுமென்று, மாட்டுமந்தையிலிருந்து எடுத்துச் செலுத்துவானாகில், அது காளையானாலும் பசுவானாலும் சரி, பழுது இல்லாமலிருப்பதை யெகோவாவுடைய சந்நிதியில் செலுத்தக்கடவன்.

லேவியராகமம் 3:1 · IRV

“If one’s offering is a peace offering and he offers an animal from the herd, whether male or female, he must present it without blemish before the LORD.

Leviticus 3:1 · BSB
லேவியராகமம் 3 முழுவதும் வாசிக்க