தமிழ் வேதாகமம் Tamil Bible

லேவியராகமம் 3:16 Leviticus 3:16

ஆசாரியன் பலிபீடத்தின்மேல் அவைகளை எரிக்கக்கடவன்; இது நறுமண வாசனையான தகன ஆகாரம்; கொழுப்பு முழுவதும் யெகோவாவுடையது.

லேவியராகமம் 3:16 · IRV

Then the priest is to burn the food on the altar as an offering made by fire, a pleasing aroma. All the fat is the LORD’s.

Leviticus 3:16 · BSB
லேவியராகமம் 3 முழுவதும் வாசிக்க