லேவியராகமம் 3:17 Leviticus 3:17
கொழுப்பையாவது இரத்தத்தையாவது நீங்கள் சாப்பிடக்கூடாது; இது உங்களுடைய குடியிருப்புகள் எங்கும் உங்கள் தலைமுறைதோறும் நிரந்தரமான கட்டளையாக இருக்கும் என்று சொல் என்றார்.
This is a permanent statute for the generations to come, wherever you live: You must not eat any fat or any blood.”