தமிழ் வேதாகமம் Tamil Bible

லேவியராகமம் 3:4 Leviticus 3:4

இரண்டு சிறுநீரகங்களையும், அவைகளின்மேல் சிறு குடல்களினிடத்தில் இருக்கிற கொழுப்பையும், சிறுநீரகங்களோடேகூடக் கல்லீரலின்மேல் இருக்கிற ஜவ்வையும் எடுத்து, யெகோவாவுக்குத் தகனபலியாகச் செலுத்துவானாக.

லேவியராகமம் 3:4 · IRV

both kidneys with the fat on them near the loins, and the lobe of the liver, which he is to remove with the kidneys.

Leviticus 3:4 · BSB
லேவியராகமம் 3 முழுவதும் வாசிக்க