தமிழ் வேதாகமம் Tamil Bible

லேவியராகமம் 3:6 Leviticus 3:6

“அவன் யெகோவாவுக்குச் சமாதானபலியைப் படைக்கவேண்டுமென்று ஆட்டு மந்தையிலிருந்து எடுத்துச் செலுத்துவானாகில், அது ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் சரி, பழுது இல்லாமலிருப்பதைச் செலுத்துவானாக.

லேவியராகமம் 3:6 · IRV

If, however, one’s peace offering to the LORD is from the flock, he must present a male or female without blemish.

Leviticus 3:6 · BSB
லேவியராகமம் 3 முழுவதும் வாசிக்க