தமிழ் வேதாகமம் Tamil Bible

லேவியராகமம் 4:10 Leviticus 4:10

சமாதானபலியின் காளையிலிருந்து எடுக்கிறதுபோல அதிலிருந்து எடுத்து, அவைகளைத் தகனபலிபீடத்தின்மேல் எரிக்கக்கடவன்.

லேவியராகமம் 4:10 · IRV

just as the fat is removed from the ox of the peace offering. Then the priest shall burn them on the altar of burnt offering.

Leviticus 4:10 · BSB
லேவியராகமம் 4 முழுவதும் வாசிக்க