தமிழ் வேதாகமம் Tamil Bible

லேவியராகமம் 4:15 Leviticus 4:15

சபையின் மூப்பர்கள் யெகோவாவுடைய சந்நிதியில் தங்களுடைய கைகளை அதின் தலைமேல் வைக்கக்கடவர்கள்; பின்பு யெகோவாவுடைய சந்நிதியில் அந்தக் காளையைக் கொல்லவேண்டும்.

லேவியராகமம் 4:15 · IRV

The elders of the congregation are to lay their hands on the bull’s head before the LORD, and it shall be slaughtered before the LORD.

Leviticus 4:15 · BSB
லேவியராகமம் 4 முழுவதும் வாசிக்க