தமிழ் வேதாகமம் Tamil Bible

லேவியராகமம் 4:21 Leviticus 4:21

பின்பு காளையை முகாமிற்கு வெளியே கொண்டுபோய், முந்தின காளையைச் சுட்டெரித்ததுபோலச் சுட்டெரிக்கக்கடவன்; இது சபைக்காகச் செய்யப்படும் பாவநிவாரணபலி.

லேவியராகமம் 4:21 · IRV

Then he is to take the bull outside the camp and burn it, just as he burned the first bull. It is the sin offering for the assembly.

Leviticus 4:21 · BSB
லேவியராகமம் 4 முழுவதும் வாசிக்க