லேவியராகமம் 4:22 Leviticus 4:22
“ஒரு பிரபு தன் தேவனாகிய யெகோவாவுடைய கட்டளைகளில் யாதொன்றை மீறி, அறியாமையினால் செய்யத்தகாததைச் செய்து, பாவத்திற்குட்பட்டுக் குற்றவாளியானால்,
When a leader sins unintentionally and does what is prohibited by any of the commandments of the LORD his God, he incurs guilt.