தமிழ் வேதாகமம் Tamil Bible

லேவியராகமம் 4:24 Leviticus 4:24

அந்தக் கடாவின் தலையின்மேல் தன் கையை வைத்து, யெகோவாவுடைய சந்நிதியில் சர்வாங்கதகனபலி கொல்லப்படும் இடத்தில் அதைக் கொல்வானாக; இது பாவநிவாரணபலி.

லேவியராகமம் 4:24 · IRV

He is to lay his hand on the head of the goat and slaughter it at the place where the burnt offering is slaughtered before the LORD. It is a sin offering.

Leviticus 4:24 · BSB
லேவியராகமம் 4 முழுவதும் வாசிக்க