லேவியராகமம் 4:27 Leviticus 4:27
“சாதாரண மக்களில் ஒருவன் அறியாமையினால் யெகோவாவின் கட்டளைகளில் யாதொன்றை மீறி, செய்யத்தகாததைச் செய்து, பாவத்திற்குட்பட்டுக் குற்றவாளியானால்,
And if one of the common people sins unintentionally and does what is prohibited by any of the LORD’s commandments, he incurs guilt.