லேவியராகமம் 4:28 Leviticus 4:28
தான் செய்தது பாவம் என்று தனக்குத் தெரியவரும்போது அவன் தான் செய்த பாவத்திற்காக வெள்ளாடுகளில் பழுதற்ற ஒரு பெண்குட்டியைப் பலியாகக் கொண்டுவந்து,
When he becomes aware of the sin he has committed, he must bring an unblemished female goat as his offering for that sin.