தமிழ் வேதாகமம் Tamil Bible

லேவியராகமம் 4:33 Leviticus 4:33

அந்தப் பாவநிவாரணபலியின் தலைமேல் தன் கையை வைத்து, சர்வாங்கதகனபலி கொல்லப்படும் இடத்தில் அதைப் பாவநிவாரணபலியாகக் கொல்லக்கடவன்.

லேவியராகமம் 4:33 · IRV

And he is to lay his hand on the head of the sin offering and slaughter it as a sin offering at the place where the burnt offering is slaughtered.

Leviticus 4:33 · BSB
லேவியராகமம் 4 முழுவதும் வாசிக்க