தமிழ் வேதாகமம் Tamil Bible

லேவியராகமம் 4:4 Leviticus 4:4

அவன் அந்தக் காளையை ஆசரிப்புக்கூடாரத்தின் வாசலில் யெகோவாவுடைய சந்நிதியில் கொண்டுவந்து, அதின் தலைமேல் தன் கையை வைத்து, யெகோவாவுடைய சந்நிதியில் அதைக் கொல்லக்கடவன்.

லேவியராகமம் 4:4 · IRV

He must bring the bull to the entrance to the Tent of Meeting before the LORD, lay his hand on the bull’s head, and slaughter it before the LORD.

Leviticus 4:4 · BSB
லேவியராகமம் 4 முழுவதும் வாசிக்க