தமிழ் வேதாகமம் Tamil Bible

லேவியராகமம் 4:6 Leviticus 4:6

தன் விரலை இரத்தத்தில் தோய்த்து, பரிசுத்த ஸ்தலத்தின் திரைக்கு எதிரே யெகோவாவுடைய சந்நிதியில் ஏழுமுறை தெளிக்கக்கடவன்.

லேவியராகமம் 4:6 · IRV

The priest is to dip his finger in the blood and sprinkle some of it seven times before the LORD, in front of the veil of the sanctuary.

Leviticus 4:6 · BSB
லேவியராகமம் 4 முழுவதும் வாசிக்க