தமிழ் வேதாகமம் Tamil Bible

லேவியராகமம் 5:10 Leviticus 5:10

மற்றதை நியமத்தின்படியே அவன் தகனபலியாகச் செலுத்தக்கடவன்; இந்தவிதமாக அவன் செய்த பாவத்தை ஆசாரியன் நிவிர்த்தி செய்யக்கடவன்; அப்பொழுது அது அவனுக்கு மன்னிக்கப்படும்.

லேவியராகமம் 5:10 · IRV

And the priest must prepare the second bird as a burnt offering according to the ordinance. In this way the priest will make atonement for him for the sin he has committed, and he will be forgiven.

Leviticus 5:10 · BSB
லேவியராகமம் 5 முழுவதும் வாசிக்க