தமிழ் வேதாகமம் Tamil Bible

லேவியராகமம் 5:3 Leviticus 5:3

அல்லது எந்த அசுத்தத்தினாலாகிலும் தீட்டுப்பட்ட ஒரு மனிதனை ஒருவன் அறியாமல் தொட்டு, பின்பு அதை அறிந்துகொண்டால், அவன் குற்றமுள்ளவனாவான்.

லேவியராகமம் 5:3 · IRV

Or if he touches human uncleanness—anything by which one becomes unclean—even if he is unaware of it, when he realizes it, he is guilty.

Leviticus 5:3 · BSB
லேவியராகமம் 5 முழுவதும் வாசிக்க