தமிழ் வேதாகமம் Tamil Bible

லேவியராகமம் 5:8 Leviticus 5:8

அவைகளை ஆசாரியனிடத்தில் கொண்டுவருவானாக; அவன் பாவநிவாரணபலிக்குரியதை முதலில் செலுத்தி, அதின் தலையை அதின் கழுத்திலிருந்து கிள்ளி, அதை இரண்டாக்காமல் வைத்து,

லேவியராகமம் 5:8 · IRV

He is to bring them to the priest, who shall first present the one for the sin offering. He is to twist its head at the front of its neck without severing it;

Leviticus 5:8 · BSB
லேவியராகமம் 5 முழுவதும் வாசிக்க