தமிழ் வேதாகமம் Tamil Bible

லேவியராகமம் 6:10 Leviticus 6:10

ஆசாரியன் சணல்நூல் உள்ளாடையை தன் இடுப்பில் போட்டுக்கொண்டு, சணல்நூல் அங்கியை அணிந்து, பலிபீடத்தின்மேல் நெருப்பில் எரிந்த சர்வாங்க தகனபலியின் சாம்பலை எடுத்து, பலிபீடத்தின் அருகில் கொட்டி,

லேவியராகமம் 6:10 · IRV

And the priest shall put on his linen robe and linen undergarments, and he shall remove from the altar the ashes of the burnt offering that the fire has consumed and place them beside it.

Leviticus 6:10 · BSB
லேவியராகமம் 6 முழுவதும் வாசிக்க