லேவியராகமம் 6:11 Leviticus 6:11
பின்பு தன் உடைகளைக் கழற்றி, வேறு உடைகளை அணிந்துகொண்டு, அந்தச் சாம்பலை முகாமிற்கு வெளியே சுத்தமான ஒரு இடத்திலே கொண்டுபோய்க் கொட்டக்கடவன்.
Then he must take off his garments, put on other clothes, and carry the ashes outside the camp to a ceremonially clean place.