தமிழ் வேதாகமம் Tamil Bible

லேவியராகமம் 6:14 Leviticus 6:14

“உணவுபலியின் விதிமுறைகள் என்னவென்றால், ஆரோனின் மகன்கள் அதைக் யெகோவாவுடைய சந்நிதியில் பலிபீடத்திற்கு முன்னே படைக்கவேண்டும்.

லேவியராகமம் 6:14 · IRV

Now this is the law of the grain offering: Aaron’s sons shall present it before the LORD in front of the altar.

Leviticus 6:14 · BSB
லேவியராகமம் 6 முழுவதும் வாசிக்க