தமிழ் வேதாகமம் Tamil Bible

லேவியராகமம் 6:21 Leviticus 6:21

அது பாத்திரத்திலே எண்ணெய்விட்டு வேகவைக்கவேண்டும்; வேகவைத்தபின்பு அதைக் கொண்டுவந்து, உணவுபலியாக யெகோவாவுக்கு நறுமண வாசனையாகப் படைக்கக்கடவாய்.

லேவியராகமம் 6:21 · IRV

It shall be prepared with oil on a griddle; you are to bring it well-kneaded and present it as a grain offering broken in pieces, a pleasing aroma to the LORD.

Leviticus 6:21 · BSB
லேவியராகமம் 6 முழுவதும் வாசிக்க