லேவியராகமம் 6:26 Leviticus 6:26
பாவநிவிர்த்திசெய்ய அதைப் பலியிடுகிற ஆசாரியன் அதைச் சாப்பிடுவானாக; ஆசரிப்புக்கூடாரத்தின் பிராகாரமாகிய பரிசுத்த ஸ்தலத்திலே அது சாப்பிடப்படவேண்டும்.
The priest who offers it shall eat it; it must be eaten in a holy place, in the courtyard of the Tent of Meeting.