தமிழ் வேதாகமம் Tamil Bible

லேவியராகமம் 6:6 Leviticus 6:6

தன் குற்றநிவாரணபலியாக, உன் மதிப்பீட்டுக்குச் சரியான பழுதற்ற ஆட்டுக்கடாவைக் யெகோவாவுக்குச் செலுத்த, அதை ஆசாரியனிடத்தில் குற்றநிவாரணபலியாகக் கொண்டுவருவானாக.

லேவியராகமம் 6:6 · IRV

Then he must bring to the priest his guilt offering to the LORD: an unblemished ram of proper value from the flock.

Leviticus 6:6 · BSB
லேவியராகமம் 6 முழுவதும் வாசிக்க