தமிழ் வேதாகமம் Tamil Bible

லேவியராகமம் 6:7 Leviticus 6:7

யெகோவாவுடைய சந்நிதியில் அவனுடைய பாவத்தை ஆசாரியன் நிவிர்த்திசெய்வானாக; அப்பொழுது, அவனைக் குற்றவாளியாக்கிய அப்படிப்பட்ட எந்தக்காரியமும் அவனுக்கு மன்னிக்கப்படும் என்றார்.

லேவியராகமம் 6:7 · IRV

In this way the priest will make atonement for him before the LORD, and he will be forgiven for anything he may have done to incur guilt.”

Leviticus 6:7 · BSB
லேவியராகமம் 6 முழுவதும் வாசிக்க