தமிழ் வேதாகமம் Tamil Bible

லேவியராகமம் 7:13 Leviticus 7:13

அவைகளைப் படைக்கிறதும் அல்லாமல், புளித்தமாவினால் செய்த அப்பத்தையும், தன்னுடைய சமாதானபலியாகிய நன்றிபலியோடுகூட படைக்கவேண்டும்.

லேவியராகமம் 7:13 · IRV

Along with his peace offering of thanksgiving he is to present an offering with cakes of leavened bread.

Leviticus 7:13 · BSB
லேவியராகமம் 7 முழுவதும் வாசிக்க