தமிழ் வேதாகமம் Tamil Bible

லேவியராகமம் 7:14 Leviticus 7:14

அந்தப் படைப்பு முழுவதிலும் வகைக்கு ஒவ்வொன்றை எடுத்துக் யெகோவாவுக்கு ஏறெடுத்துப் படைக்கும் பலியாகச் செலுத்துவானாக; அது சமாதானபலியின் இரத்தத்தைத் தெளித்த ஆசாரியனுடையதாகும்.

லேவியராகமம் 7:14 · IRV

From the cakes he must present one portion of each offering as a contribution to the LORD. It belongs to the priest who sprinkles the blood of the peace offering.

Leviticus 7:14 · BSB
லேவியராகமம் 7 முழுவதும் வாசிக்க