தமிழ் வேதாகமம் Tamil Bible

லேவியராகமம் 7:19 Leviticus 7:19

“தீட்டான எந்த பொருளிலாவது அந்த மாம்சம் பட்டதானால் அது சாப்பிடப்படாமல் நெருப்பிலே சுட்டெரிக்கப்படக்கடவது; மற்ற மாம்சத்தையோ சுத்தமாக இருக்கிறவனெவனும் சாப்பிடலாம்.

லேவியராகமம் 7:19 · IRV

Meat that touches anything unclean must not be eaten; it is to be burned up. As for any other meat, anyone who is ceremonially clean may eat it.

Leviticus 7:19 · BSB
லேவியராகமம் 7 முழுவதும் வாசிக்க