தமிழ் வேதாகமம் Tamil Bible

லேவியராகமம் 7:20 Leviticus 7:20

ஒருவன் தீட்டுள்ளவனாக இருக்கும்போது யெகோவாவுடைய சமாதானபலியின் மாம்சத்தைச் சாப்பிட்டால், அவன் தன் மக்களுக்குள் இல்லாதபடி வெட்டுண்டுபோவான்.

லேவியராகமம் 7:20 · IRV

But if anyone who is unclean eats meat from the peace offering that belongs to the LORD, that person must be cut off from his people.

Leviticus 7:20 · BSB
லேவியராகமம் 7 முழுவதும் வாசிக்க