லேவியராகமம் 7:24 Leviticus 7:24
தானாகச் செத்த மிருகத்தின் கொழுப்பையும், தாக்கப்பட்ட மிருகத்தின் கொழுப்பையும் பலவித வேலைகளுக்குப் பயன்படுத்தலாம்; ஆனாலும் நீங்கள் அதை ஒருபோதும் சாப்பிடக்கூடாது.
The fat of an animal found dead or mauled by wild beasts may be used for any other purpose, but you must not eat it.