தமிழ் வேதாகமம் Tamil Bible

லேவியராகமம் 7:26 Leviticus 7:26

உங்கள் குடியிருப்புகளில் எங்கும் யாதொரு பறவையின் இரத்தத்தையாவது, யாதொரு மிருகத்தின் இரத்தத்தையாவது சாப்பிடக்கூடாது.

லேவியராகமம் 7:26 · IRV

You must not eat the blood of any bird or animal in any of your dwellings.

Leviticus 7:26 · BSB
லேவியராகமம் 7 முழுவதும் வாசிக்க