தமிழ் வேதாகமம் Tamil Bible

லேவியராகமம் 7:33 Leviticus 7:33

ஆரோனுடைய மகன்களில், சமாதானபலியின் இரத்தத்தையும் கொழுப்பையும் செலுத்துகிறவனுக்கு, வலது முன்னந்தொடை பங்காகச் சேரும்.

லேவியராகமம் 7:33 · IRV

The son of Aaron who presents the blood and fat of the peace offering shall have the right thigh as a portion.

Leviticus 7:33 · BSB
லேவியராகமம் 7 முழுவதும் வாசிக்க