தமிழ் வேதாகமம் Tamil Bible

லேவியராகமம் 7:35 Leviticus 7:35

“யெகோவாவுக்கு ஆசாரிய ஊழியம் செய்யும்படி ஆரோனும் அவனுடைய மகன்களும் நியமிக்கப்பட்ட நாளிலே, இது அபிஷேகம் செய்யப்பட்ட அவர்களுக்குக் யெகோவாவுடைய தகனபலிகளில் கிடைக்கும்படி உண்டான கட்டளை.

லேவியராகமம் 7:35 · IRV

This is the portion of the offerings made by fire to the LORD for Aaron and his sons since the day they were presented to serve the LORD as priests.

Leviticus 7:35 · BSB
லேவியராகமம் 7 முழுவதும் வாசிக்க