தமிழ் வேதாகமம் Tamil Bible

லேவியராகமம் 7:38 Leviticus 7:38

யெகோவாவுக்குத் தங்கள் பலிகளைச் செலுத்தவேண்டும் என்று அவர் இஸ்ரவேல் மக்களுக்குச் சீனாய் வனாந்திரத்திலே கற்பிக்கும்போது இவைகளை மோசேக்குச் சீனாய்மலையில் கட்டளையிட்டார்.

லேவியராகமம் 7:38 · IRV

which the LORD gave Moses on Mount Sinai on the day He commanded the Israelites to present their offerings to the LORD in the Wilderness of Sinai.

Leviticus 7:38 · BSB
லேவியராகமம் 7 முழுவதும் வாசிக்க