தமிழ் வேதாகமம் Tamil Bible

லேவியராகமம் 7:4 Leviticus 7:4

இரண்டு சிறுநீரகங்களையும், அவைகளின்மேல் சிறுகுடல்களினிடத்திலிருக்கிற கொழுப்பையும், சிறுநீரகங்களோடேகூடக் கல்லீரலின்மேல் இருக்கிற ஜவ்வையும் எடுத்துச் செலுத்துவானாக.

லேவியராகமம் 7:4 · IRV

both kidneys with the fat on them near the loins, and the lobe of the liver, which is to be removed with the kidneys.

Leviticus 7:4 · BSB
லேவியராகமம் 7 முழுவதும் வாசிக்க