லேவியராகமம் 7:6 Leviticus 7:6
ஆசாரியர்களில் ஆண்மக்கள் அனைவரும் அதைச் சாப்பிடுவார்களாக; அது பரிசுத்த ஸ்தலத்தில் சாப்பிடப்படவேண்டும்; அது மகா பரிசுத்தமானது.
Every male among the priests may eat of it. It must be eaten in a holy place; it is most holy.