லேவியராகமம் 7:7 Leviticus 7:7
பாவநிவாரணபலி எப்படியோ குற்றநிவாரணபலியும் அப்படியே; அந்த இரண்டிற்கும் விதிமுறை ஒன்றே; அதினாலே பாவநிவிர்த்தி செய்த ஆசாரியனை அது சேரும்.
The guilt offering is like the sin offering; the same law applies to both. It belongs to the priest who makes atonement with it.