தமிழ் வேதாகமம் Tamil Bible

லேவியராகமம் 7:9 Leviticus 7:9

அடுப்பிலே வேகவைக்கப்பட்டதும், பாத்திரத்திலும் தட்டின்மேலும் சமைக்கப்பட்டதுமான உணவுபலி அனைத்தும் அதைச் செலுத்துகிற ஆசாரியனுடையவைகளாக இருக்கும்.

லேவியராகமம் 7:9 · IRV

Likewise, every grain offering that is baked in an oven or cooked in a pan or on a griddle belongs to the priest who presents it,

Leviticus 7:9 · BSB
லேவியராகமம் 7 முழுவதும் வாசிக்க